ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவதுதான்.
. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்)ஆன்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது.
நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் மொபைலின் பாட்டரி பயன்பாடு எவ்வளவு என்று பாருங்கள்!
எந்த அப்ப்ளிகேசன் அதிகம் மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்று
தெரிந்து கொள்ளலாம்.
ஓன்று.
டிஸ்ப்ளே ஒளிரும் நேரத்தை குறைத்திடுங்கள்.
இரண்டு.
லைவ் வால் பேப்பரை தூக்கிடுங்கள்!
மூன்று
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.
நான்கு
இதைப்போல் வத வத என்று அப்ளிகேஷன்களை ஹோம் ஸ்கிரீனில் கொட்டிவைக்காதீர்கள்!
ஐந்து
ப்ளே ஸ்டோரில் easy battery saver ,battery doctor,juice defender,2x battery saver என்று அற்புதமான அப்ளிகேஷன்கள் இருக்கின்றன .அவைகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்து பாட்டரியின் சார்ஜை நீட்டித்து கொள்ளுங்கள்
இன்னும் வரும்.....
உங்கள் மாரி.
. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்)ஆன்ட்ராய்ட் மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் மொபைலின் பாட்டரி பயன்பாடு எவ்வளவு என்று பாருங்கள்!
எந்த அப்ப்ளிகேசன் அதிகம் மின்சாரம் எடுத்துக்கொள்கிறது என்று
தெரிந்து கொள்ளலாம்.
பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:
ஓன்று.
டிஸ்ப்ளே ஒளிரும் நேரத்தை குறைத்திடுங்கள்.
இரண்டு.
லைவ் வால் பேப்பரை தூக்கிடுங்கள்!
மூன்று
தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.நான்கு